Warning! This translation is too out of date, please see the original.

Debian

தங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும்.

முழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...

டெபியனின் அண்மைய நிலையான வெளியீடு 8.7 ஆகும். இது கடைசியாக14 ஜனவரி 2017 அன்று புதுப்பிக்கப்பட்டது. டெபியனின் கிடைக்கக் கூடிய வெளியீடுகள் குறித்து தொடர்ந்து வாசிக்கவும்.

சுழி


செய்திகள்

[14 ஜனவரி 2017] Updated Debian 8: 8.7 released
[03 அக்டோபர் 2016] Several donations boost reliability of Debian's core infrastructure
[27 செப்டம்பர் 2016] Debian Project mourns the loss of Kristoffer H. Rose
[17 செப்டம்பர் 2016] Updated Debian 8: 8.6 released
[09 ஜீலை 2016] DebConf16 closes in Cape Town and DebConf17 dates announced
[02 ஜீலை 2016] Debian Edu / Skolelinux Jessie — a complete Linux solution for your school

பழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.


அரண் ஆலோசனைகள்

[24 பிஃப்ரவரி 2017] DSA-3793 shadow - security update
[23 பிஃப்ரவரி 2017] DSA-3792 libreoffice - security update
[22 பிஃப்ரவரி 2017] DSA-3791 linux - security update
[16 பிஃப்ரவரி 2017] DSA-3790 spice - security update
[15 பிஃப்ரவரி 2017] DSA-3789 libevent - security update
[13 பிஃப்ரவரி 2017] DSA-3788 tomcat8 - security update
[13 பிஃப்ரவரி 2017] DSA-3787 tomcat7 - security update
[13 பிஃப்ரவரி 2017] DSA-3786 vim - security update
[09 பிஃப்ரவரி 2017] DSA-3785 jasper - security update
[09 பிஃப்ரவரி 2017] DSA-3784 viewvc - security update

பழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்டக் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.